வாழைச்சேனையின் முதல் நூல்!

‘வாழ்மதி’
கிடைக்கப்பெற்றுள்ளவற்றுள் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுவது. நமது வாழைச்சேனை இந்துக்கல்லூரி, அரசினர் சிரேஸ்ட பாடசாலை எனும் பெயருடன் திகழ்ந்தபோது 1958இல் அங்கு வெளியிடப்பட்ட ‘வாழ்மதி; எனும் இதழாகும்.

  ‘வாழ்மதி’ கந்தாய வெளியீடு என முகப்பில் உள்ளது. ஆனால் அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ ஏதேனும் நூல்கள் இங்கே வெளிவந்ததாக இதுவரை தகவல்கள் இல்லை. அப்படி வெளிவந்த நூல்கள் ஏதேனும் இருப்பின் தயவுசெய்து அன்பர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டிக் கொள்கின்றோம்.

  உங்களது பார்வைக்காக ‘வாழ்மதி’யை முழுவதுமாக மென்வருடி மூலம் படவடிவில் மாற்றி அனைத்து பக்கங்களையும் இணைத்துள்ளோம். படத்தின் மேல் அழுத்துவதன் மூலம் அப்பக்கத்தைப் பெரிதாக்கிப் பார்த்துக் கொள்ளலாம். இது எமது ஆரம்ப முயற்சி ஆகையால், இணையத்தள விற்பன்னரல்லாத நாம், எமது பிரதேசத்தின் நல்லதொரு பதிவிடலுக்காகவே இம்முயற்சியை ஆரம்பித்துள்ளோம்.










































கருத்துகள்

பிரபலமான இடுகைகள்